உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராய ச!கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே!!(ஸ்ரீராம ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: வில்லை கையில் ஏந்தியவரே! நாண் பூட்டிய கயிற்றில் தொடுத்த அம்பினை உடையவரே! அசுரர்களை வதம் செய்தவரே! துன்பத்தில் இருந்து விடுவிக்கும் ராமபிரானே! உம்மை வணங்குகிறேன்.