இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஜன 07, 2011 | ADDED : ஜன 07, 2011
சரணம் சரணம் சபரி கிரீசாசரணம் சரணம் சத்ய சொரூபாசரணம் சரணம் சர்வ தயாளாசரணம் சரணம் சுவாமி சரணம்பொருள்: சபரிமலையின் நாயகனான ஐயப்பசுவாமியே! உண்மையின் வடிவமானவனே! எல்லா உயிர்களின் மீது கருணை பொழிபவனே! எல்லாவற்றுக்கும் மேலானவனே! உன் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகிறேன்.