இந்த வார ஸ்லோகம்
UPDATED : ஏப் 24, 2021 | ADDED : ஏப் 24, 2021
ஜகத்ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம்!ஸ்துவந் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித!!உலகத்தின் நாயகனே! பிரம்மா உள்ளிட்ட எல்லா தேவர்களுக்கும் தலைவராக இருப்பவனே! ஆதி அந்தம் இல்லாதவனே! புருஷோத்தமனே! நாராயணனே! உன்னை ஆயிரம் திருநாமங்கள் சொல்லி வழிபட்டால் எல்லாத் துன்பத்தில் இருந்தும் விடுபட்டு வாழலாம்.