இந்த வார ஸ்லோகம்!
UPDATED : ஆக 11, 2015 | ADDED : ஆக 11, 2015
தேவகீ தனய துக்கத வாக்தேராதிகா ரமண ரம்யஸு மூர்த்தே!துக்க மோசன தயார்ணவ நாதஸ்ரீபதே ஸமய துக்கம ஸேஷம்!!பொருள்: தேவகியின் புதல்வனே! கஷ்டங்களை நீக்கும் காட்டுத் தீயே! ராதையின் மனம் கவர்ந்தவனே! அழகே வடிவானவனே! துன்பம் தீர்ப்பவனே! கருணைக் கடலே! லட்சுமியின் கணவனே! எங்களது எல்லாத் துன்பத்தையும் போக்கி இன்பம் தருவாயாக.குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய துக்கமோசக ஸ்ரீமத் அச்யுதாஷ்டகத்தில் உள்ள ஸ்லோகம்.