உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே!வஸுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்!!பொருள்: யதுவம்சத்தின் தலைவரே! பூஜிக்கத் தகுந்தவரே! நற்குணத்தின் கடலாக விளங்குபவரே! வசுதேவரின் தவப்புதல்வரே! வாசுதேவனே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.குறிப்பு: ஸ்ரீகிருஷ்ண மங்கள ஸ்தோத்திர ஸ்லோகம்.