இந்த வார ஸ்லோகம்!
UPDATED : செப் 16, 2015 | ADDED : செப் 16, 2015
கஜானனம் சந்த்ர ஸமான வர்ணம்ஸ்வதந்த பாஸாங்குஸ லட்டுகானி!ஹஸ்தைர்த தானம் கமலாஸ னஸ்த்தம்விக்னேஸ்வரம் நௌமி ஸதா ப்ரஸன்னம்!!பொருள்: யானை முகத்தவனே! சந்திரனுக்கு ஒப்பான நிறம் கொண்டவனே! தந்தம், பாசம், அங்குசம், லட்டு ஆகியவற்றை கைகளில் தாங்கியவனே! தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவனே! எப்போதும் நன்மை அருள்பவனே! விநாயகப் பெருமானே! உன்னை எப்போதும் வணங்குகிறேன்.குறிப்பு: விநாயக தியானம் நூலில் உள்ள ஸ்லோகம்.