உள்ளூர் செய்திகள்

தமிழக விநாயகர் கோயில்கள்

01. சங்குபாணி விநாயகர் - காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் உள்ள உலகளந்த பெருமாள்கோவில் அருகில் - பெருமாளுக்குரிய சங்கை கையில் ஏந்தியிருப்பவர் - காலை 6:00 - 10:00, மாலை 5:00 - 8:00 மணி02. யோக விநாயகர் - கோவை குனியமுத்தூர். உக்கடம் - பாலக்காடு சாலையில் 5 கி.மீ., - யோக (தவ)நிலையில் இருப்பவர் - காலை 6:00 - 10:00 மாலை 5:30 - 8:30மணி - 97904 19288, 0422 - 267 522003. முந்தி விநாயகர் - கோவைகாந்திபுரம் - திருச்சி சாலையில் 3 கி.மீ. தூரத்திலுள்ள புலியகுளம் - 19 அடி உயரம், 190 டன் எடை கொண்டவர் - காலை 5:30 - 1:00 மாலை 4:00 - 9:00 மணி - 0422 - 231 382204. ஈச்சனாரி விநாயகர் - கோவை - பொள்ளாச்சி சாலையில் 9 கி.மீ., - ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருபவர் - காலை 6:00 - 11:00, மாலை 4:00 - 8:00 மணி - 0422 - 267 2000, 267 770005. ஆதிசுயம்பு விநாயகர் - அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 4வது கி.மீ.,யில் மேகிணறு பிரிவு சாலை - விநாயகருக்கு நந்தி வாகனம் - காலை 6:00 - 1:00; மாலை 6:00 - 7:00 மணி - 94421 6272906. காரண விநாயகர் - கோவையில் இருந்து காரமடை வழியாக 45 கி.மீ., தூரத்திலுள்ள மத்தம்பாளையம் - கருவறையில் விநாயகர் அருகில் நந்தி- காலை 8:00 - மாலை 6:00 மணி - 04254 - 272 90007. சக்தி விநாயகர் - திருப்பூர் - ஊத்துக்குழி சாலையிலுள்ள புதுராமகிருஷ்ணபுரம் தியாகி குமரன் காலனி - அன்னை சக்தி மடியில் அமர்ந்த விநாயகர் - காலை 6:00 - 11:00; மாலை 5:00 - 8:00 மணி - 94888 37111, 99421 2225608. முக்குறுணி விநாயகர் - மதுரை மீனாட்சியம்மன்கோவில் - 18படி அரிசிமாவினால் செய்த ஒரே கொழுக்கட்டை நைவேத்யம் - காலை 5:00 - 12:30; மாலை 4:00 - 10:00 மணி - 0452 - 234 4360, 234 986809. வன்னி விநாயகர் - சாத்தூர் - கோவில்பட்டி சாலையில் 7 கி.மீ., தூரத்தில் சின்ன ஓடைப்பட்டி - வாகன ஓட்டிகளின் வணக்கத்திற்கு உரியவர் - காலை 7:00 - இரவு 11:00 மணி - 98426 20466, 04562 - 284 633 10. பஞ்சமுக விநாயகர் - புளிச்சகுளம், மதுரையில் இருந்து நரிக்குடி வழியாக 63 கி.மீ., - ஐந்து தலை, பத்து கைகள் கொண்டவர் - காலை 8:00 - 10:00; மாலை 5:00 - 10:00 மணி - 94420 59421 11. கற்பக விநாயகர் - பிள்ளையார்பட்டி (காரைக்குடி அருகில்) - வலக்கையில் சிவலிங்கம் ஏந்தியவர், இரு கைகள் கொண்டவர் - காலை 6:00 - 12:00; மாலை 4:00 - 8:00 - 04577 - 264 24012. வெயிலுகந்த விநாயகர் - ராமநாதபுரத்தில் இருந்து 19 கி.மீ., தூரத்திலுள்ள உப்பூர் - விநாயகர் மீது சூரியவெளிச்சம் படும் தலம் - காலை 6:00 - 11:00; மாலை 6:00 - 8:00 மணி - 94879 42124 13. பெத்தாட்சி விநாயகர் - தேனி - பெரியகுளம் சாலையில் 1 கி.மீ., - தும்பிக்கையில் பிரம்மகலசம் வைத்திருப்பவர் - காலை 4:30 - 10:30; மாலை 4:00 - இரவு 8:30 மணி - 99948 7750514. படித்துறை விநாயகர் - அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் - ஜடாமுடியுடன் கூடிய விநாயகர் - காலை 6:30 - 11:00; மாலை 5:00 - 8:30 மணி - 98941 9272715. ஆதி வழிவிடும் விநாயகர் - ராஜபாளையம் பெத்தநல்லூர் மாயூரநாதசுவாமி கோவில் அருகில் - தினமும் கணபதிஹோமம் - காலை 6:00 - 12:00; மாலை 4:00 - 8:00 மணி16. 108 நன்மை தரும் விநாயகர் - திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரை - 108 விநாயகர்கள் உள்ள கோவில் - காலை 6:30 - 12:00; மாலை 5:00 - 9:00மணி - 98421 3152417. ஆறுமுக விநாயகர் - பழநி சண்முகாநதிக்கரை - ஆறுமுகம் கொண்டவர் - காலை 6:00 - 10:00; மாலை 5:00 - 8.00 மணி18. ஆழத்துப் பிள்ளையார் - விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர்கோவில் - பாதாளத்தில் 18படி வழியே இறங்கி தரிசிக்கும் சன்னிதி - காலை 6:00 - 12:00; மதியம் 3:30 - 9:00 மணி - 04143 - 230 20319. பொள்ளாப் பிள்ளையார் - சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில் 15 கி.மீ., தூரத்திலுள்ள திருநாரையூர் சவுந்தரேஸ்வரர் கோவில் - உளியால் செதுக்கப்படாத சிலை நம்பியாண்டார் நம்பியால் வணங்கப்பட்டவர் - காலை 6:00 - 12:00; மாலை 4:30 - 8:30 - 99432 5486120. நெற்குத்தி விநாயகர் - திண்டிவனம் செஞ்சி சாலையில் 13 கி.மீ., தூரத்திலுள்ள தீவனூர் - லிங்கவடிவ விநாயகர், விழுது இல்லாத மூன்று ஆலமரங்கள் - காலை 6:00 - இரவு 8:30 மணி - 94427 80813 21. உச்சிப் பிள்ளையார் - திருச்சிமலைக்கோட்டை - காவிரி உருவாக காரணமானவர் - காலை 6:00 - இரவு 8:00மணி - 0431- 270 4621 22. ராஜகணபதி - சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ., - தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தருபவர் - காலை 6:00 - 11:00; மாலை 4:00 - 8:00 மணி - 0427 - 225 441423. நிறம் மாறும் விநாயகர் - நாகர்கோவிலில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தக்கலை அருகிலுள்ள கேரளபுரம் - ஆறுமாதம் வெள்ளை, ஆறுமாதம் கருப்பாக இருப்பவர் - காலை 6:00 - 10:00; மாலை 4:00 - 7:00 மணி24. உச்சிஷ்ட கணபதி - திருநெல்வேலி மேகலிங்கபுரம் (மதுரை பைபாஸ் ரோடு) - ஆசியாவின் பெரிய விநாயகர் கோவில் - காலை 8:00 - 11.30; மாலை 6:00 - 7:30 மணி - 94433 6859625. மிளகுப் பிள்ளையார் - திருநெல்வேலி -பாபநாசம் சாலையில் 19 கி.மீ., சேரன்மகாதேவி பேருந்துநிலையம் அருகில் - மழை வேண்டி மிளகை அரைத்து விநாயகர் மீது பூசுதல் - காலை 8:00 - 11:00; மாலை 6:00 - 7:00 மணி26. மணக்குள விநாயகர் - புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து விநாயகருக்கு 2 கி.மீ., - பள்ளியறை உள்ள கோவில் - காலை 6:00 - 1:00; மாலை 4:00 - 10:00 மணி - 0413 - 233 6544