உள்ளூர் செய்திகள்

ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ வேண்டுமா?

ஆரோக்கியம், செல்வ வளம் இரண்டும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தான். இதை அனைவருக்கும் வழங்கும் அண்ணாமலையாரை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன் என திருநாவுக்கரசர் இந்த தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலையில் விளக்கேற்றியதும் படித்தால் ஆனந்தம் வீட்டில் நிலைத்திருக்கும். வட்டனைம் மதிசூடியை வானவர்சிட்டனைத் திருவண்ணா மலையனைஇட்டனை இகழ்ந்தார் புர மூன்றையும்அட்டனை அடியேன் மறந்து உய்வனோ................................................................வானனைம் மதி சூடிய மைந்தனைத்தேனனைத் திருவண்ணா மலையனைஏனனை இகழ்ந்தார் புர மூன்றெய்தஆனனை அடியேன் மறந்து உய்வனோ.................................................................மத்தனைம் மதயானை உரித்த எம்சித்தனைத் திருவண்ணா மலையனைமுத்தனைம் முனிந்தார் புர மூன்றெய்தஅத்தனை அடியேன் மறந்து உய்வனோ..................................................................காற்றனைக் கலக்கும் வினை போயறத்தேற்றனைத் திருவண்ணா மலையனைக்கூற்றனைக் கொடியார் புர மூன்றெய்தஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.................................................................மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்டதென்னனைத் திருவண்ணா மலையனைஎன்னனை இகழ்ந்தார் புர மூன்றெய்தஅன்னை அடியேன் மறந்து உய்வனோ.................................................................மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்சென்றனைத் திருவண்ணா மலையனைவென்றனை வெகுண்டார் புற மூன்றையும்கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ..................................................................வீரனை விடம் உண்டனை விண்ணவர்தீரனைத் திருவண்ணா மலையனைஊரனை உணரார் புர மூன்றுஎய்தஆரனை அடியேன் மறந்து உய்வனோ.................................................................கருவினைக் கடல் வாய்விடம் உண்டஎம்திருவினைத் திருவண்ணா மலையனைஉருவினை உணரார் புர மூன்றெய்தஅருவினை அடியேன் மறந்து உய்வனோ..................................................................அருத்தனை அரவை ஐந்தலை நாகத்தைத்திருத்தனைத் திருவண்ணா மலையனைக்கருத்தனைக் கடியார் புர மூன்று எய்தஅருத்தனை அடியேன் மறந்து உய்வனோ..................................................................அரக்கனை அலற அவ்விரல் ஊன்றியதிருத்தனைத் திருவண்ணா மலையனைஇருக்கமாய் என் உடலுறு நோய்களைத் துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ.