உள்ளூர் செய்திகள்

சொன்னதைக் காப்பாற்றுங்கள்

* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால், வாக்களித்த படி நடந்து கொள்வது மிக கடினமானது.* அணிகலன் பலவானாலும் தங்கம் ஒன்றே. அது போல மதங்கள் ஆயிரம் இருந்தாலும் கடவுள் ஒருவரே.* மக்களுக்குச் சேவை செய்வதை விட பலன் அளிக்கும் சிறந்த பிரார்த்தனை வேறில்லை.* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.* நமக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பிறருக்கும் நடக்க விரும்புங்கள்.- சாய்பாபா