உள்ளூர் செய்திகள்

வாழ்வு கடவுள் கையில்!

* கடவுளின் கையில் உங்களை ஒப்படையுங்கள். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.* கடவுள் நமக்கு கைகளைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் பாடுபட்டு உழைத்தால் வாழ்க்கை உயரும்.* உள்ளத்தில் எழும் மிருக உணர்ச்சியை கைவிட்டு, நல்ல எண்ணங்களைப் பரவச் செய்யுங்கள்.* உங்களிடம் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ளவும், மற்றவர்களிடம் உள்ள நிறைகளைப் பாராட்டவும் முயலுங்கள்.- சாய்பாபா