அக்கறையுடன் கடமையாற்று!
UPDATED : செப் 20, 2016 | ADDED : செப் 20, 2016
* பலனைப் பற்றி சிந்திக்காதே. கடமையில் அக்கறையுடன் ஈடுபடு. இதுவே சிறந்த வேள்வியாகும்.* அன்பு, இரக்கம், கருணை மிக்க மனிதர்கள் வாழும் இடம் நறுமணம் மிக்க மலர்த்தோட்டம் போன்றது.* போதும் என்னும் மனம் படைத்தவனே பணக்காரன்.* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நூலைப் பின்பற்றி நடப்பது மேலானது.* பிறர் தூற்றினால் துவளாமலும், போற்றினால் பெருமிதம் கொள்ளாமலும் இருப்பவனே உயர்ந்தவன்.- சாய்பாபா