உள்ளூர் செய்திகள்

இந்த நாள் நல்ல நாள்

* ஒருவரிடம் பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே பெற முடியும்.* பசித்தவருக்கு உணவு அளிக்கும் நாளே நல்ல நாள் என்பதை உணருங்கள்.* இதயத்தில் இறைவன் குடியிருக்கிறார். அவரை வேறெங்கு தேடினாலும் காண முடியாது.* பனிக்கட்டி உருகுவது போல நம் வாழ்நாள் கரைகிறது. அதற்குள் மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். கடவுளின் படைப்பில் அனைவரும் உன்னதமானவர்களே.-சாய்பாபா