உள்ளூர் செய்திகள்

உழைத்து வாழ்வோம்

* உள்ளத்தில் அன்பு இருந்தால், கடவுளின் தரிசனம் கிடைக்கும்.* உழைத்து வாழவே கடவுள் நமக்கு இரு கைகளைக் கொடுத்திருக்கிறார்.* பெற்றோரை நேசியுங்கள். அவர்களின் ஆசி இருந்தால் நம் வாழ்வு மேம்படும்.* உண்மையைப் பேசுங்கள். நேர்மையான வழியில் பணம் சம்பாதியுங்கள்.* கடவுளை நம்பாவிட்டாலும், தன்னம்பிக்கையை மனிதன் இழப்பது கூடாது.* அறிந்தாலும், அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வத் தன்மை கொண்டவர்களே.-சாய்பாபா