உள்ளூர் செய்திகள்

பலாப்பழ புட்டு!

தேவையான பொருட்கள்:பலாப்ப்ழம் விழுது - 1 கப்அரிசி மாவு - 1 கப்வெல்லம் - 100 கிராம்தேங்காய் துருவல் - 0.5 கப்நெய், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை:வெல்லத்தை, தண்ணீரில் கலந்து காய்ச்சி வடிகட்டி, பலாப்பழ விழுதை கலக்கவும். அரிசி மாவில் சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, ஆவியில் வேக வைக்கவும்; வெந்த பின், நெய், பலாப்பழ கலவை, தேங்காய் துருவல், சுக்கு, ஏலக்காய் பொடி போட்டுக் கிளறவும்.சுவைமிக்க, 'பலாப்பழ புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.- மு.நந்தனா, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !