உள்ளூர் செய்திகள்

பருத்திப்பால்!

தேவையான பொருட்கள்:பருத்தி விதை - 1 டம்ளர்பச்சரிசி - 50 கிராம்வெல்லம் - 100 கிராம்ஏலக்காய் துாள், மிளகுதுாள், சுக்குதுாள், துருவிய தேங்காய் - சிறிதளவுதண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பருத்தி விதை, பச்சரிசியை சுத்தம் செய்து தனித்தனியே, 12 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதில் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்துாள், மிளகுதுாள், சுக்குதுாள் சேர்த்து இறக்கவும்! ஆரோக்கியம் தரும், 'பருத்திப்பால்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.- ஜனா பாலமுருகன், திருப்பூர்.தொடர்புக்கு: 85259 61245


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !