உள்ளூர் செய்திகள்

அந்தரத்தில் பொருட்களை நிறுத்தும் மனிதர்!

எந்த ஒரு பொருளையும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்தால், அதன் மூலம் அந்த பொருளை அந்தரத்தில் நிறுத்தலாம் என்பது, அறிவியல் உண்மை.பாஸ்தீன நாட்டை சேர்ந்த இளைஞர், முகம்மது அல் சென்பாரி. எந்த ஒரு பொருளை பார்த்தாலும், அதன் புவியீர்ப்பு மையப் புள்ளியை கண்டுபிடித்து, அதை அந்தரத்தில் நிறுத்தி விடுகிறார்.அவருடைய வீட்டில் பல பொருட்களை அப்படி நிறுத்தி உள்ளார். அதில் ஒன்று, 'கோக் பாட்டில்' மீது, 'டிவி'யை நிறுத்தியுள்ளதை காணலாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !