உள்ளூர் செய்திகள்

ஐந்து புதிய அறிகுறிகள்!

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில், 2020ல் ஒலிம்பிக் நடக்க உள்ளதால், வெள்ளம், குப்பை பெருக்கு, சுனாமி , மலைச் சரிவு மற்றும் தீ போன்றவற்றை, பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், ஐந்து புதிய அறிகுறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பான்.'இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கு; அப்புறம் பார்த்துக்கலாம்...' என்று, சும்மா என்று இருந்து விடாமல், முன்கூட்டியே, என்னமா திட்டம் போட்டு செயல்படறாங்க!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !