கவிதைச்சோலை!
வாழ்க்கை வாழ்வதற்கே!அவசரமாய் வாழ்ந்துஇறந்து போவதற்குவாழ்க்கை என்னஓட்ட பந்தயமா...பரபரப்பை கொஞ்சம்ஒத்தி வையுங்கள்மனம் நிறைய பேசகாத்திருக்கிறது உறவுகள்!இன்னொரு பிறப்பில்அவ்வளவு நம்பிக்கையாஇந்த வாழ்க்கையைவிரயம் செய்கிறீர்...கசப்பும் சுவை தான்ருசித்து பாருங்கள்தோல்வியும் சுகம் தான்ரசிக்க பழகுங்கள்!நீங்கள் தான் பிரம்மா...சொர்க்கமா, நரகமா எதை உருவாக்க போகிறீர்கள்?- செல்வ மதி, வந்தவாசி.