உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இயற்கையின் மொழிகள்!ஒவ்வொரு நாளும் மறைந்தாலும்தோன்றிக் கொண்டேதான்இருக்கிறது சூரியன்!அதன்ஒளிக்கீற்றுகளும்சொல்லித்தான்தருகிறதுநம்பிக்கையை!மேகத்திலிருந்துவிழும் மழைத் துளிகளும்சொல்லியபடிதான்பெய்கிறதுபாசத்தோடுதாய்மையையும்!எங்கிருந்தோபறந்து வரும்சிட்டுக்குருவி கூடசொல்லித்தான் தருகிறதுசுறுசுறுப்பை!செடியில்மலர்ந்திருக்கும்பூக்களும்சொல்லித்தான்மரணிக்கிறதுசிரிப்பை!எல்லாவற்றையும்பார்க்கும்மனிதனுக்குதான்புரிவதே இல்லைஇயற்கையின்மொழிகள்!— ர.சம்பத்குமார், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !