கவிதைச்சோலை - வலிமை!
வலிமை எனப்படுவது யாதெனில்...யாரிடத்தில் அன்புஇருக்கிறதோ - அது வலிமை! யாரிடத்தில் உண்மை இருக்கிறதோ -- அது வலிமை! யாரிடத்தில் உழைப்பு இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் நம்பிக்கைஇருக்கிறதோ - அது வலிமை! யாரிடத்தில் நட்பு இருக்கிறதோ - அது வலிமை! யாரிடத்தில் நாணயம் இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் தியாகம் இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் முயற்சி இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் மன உறுதி இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் பணிவு இருக்கிறதோ - அது வலிமை!யாரிடத்தில் எளிமை இருக்கிறதோ - அது வலிமை!மனதின் அமைதியே மிக சிறந்த வலிமை! பி.மோகன்ராஜு, சென்னை.