குடிசை பெட்டிக்கடை!
படத்தில் உள்ள இந்த குடிசை, ஆப்ரிக்கா நாட்டின், சஹாரா பாலைவனத்தில் சாலையோரம் இருக்கிறது. இது ஒரு பெட்டிக்கடை. கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பயணியர் குடிசைக்குள் புகுந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.சூட்டை தணிக்கும் பானங்களும், பழங்களும் இங்கு கிடைக்கின்றன. அத்துடன், ஹுக்கா எனப்படும் புகை பிடிக்கும் குழாய்களும் இங்குண்டு.ஜோல்னாபையன்