உள்ளூர் செய்திகள்

நடந்தது என்ன?

மே 19, 1802 - பிரான்சில், செவாலியர் விருதை அறிமுகப்படுத்தினார், நெப்போலியன். 1890 - வியட்நாம் முன்னாள் அதிபர், ஹோசிமென் பிறந்த நாள். 1904 - ஜாம்ஷெட்ஜி டாடா இறந்த நாள். 1913 - இந்திய முன்னாள் ஜனாதிபதி, நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினம். 1938 - நடிகரும் எழுத்தாளருமான, கிரிஷ் கர்னாட் பிறந்த தினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !