உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிங்க்’ வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவை

பிங்க்’ வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவை

பெங்களூரு: மெட்ரோ பிங்க் வழித்தடத்தில் இன்று ரயில் சேவை துவங்குகிறது. பெங்களூரு காலேன அக்ரஹாரா – எஸ்.ஜி., பாளையா வரையிலான மெட்ரோ ரயில் ‘பிங்க்’ வழித்தடத்தில் இன்று காலை 6:00 மணி முதல் ரயில் சேவை துவங்க உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி; திங்கட்கிழமை காலை 5:00 மணி; மற்ற நாட்களில் காலை 6:00 மணிக்கு ரயில் சேவை துவங்குகிறது. இரவு 10:54 மணி வரை ரயில் சேவை இருக்கும். வாரநாட்களில் உச்ச நேரங்களின் போது எட்டு நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில், 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை