மேலும் செய்திகள்
பெங்களூரில் ‘ஏரோ இந்தியா’
1 hour(s) ago
சென்னையில் பிளம்பிங் கருத்தரங்கு
1 hour(s) ago
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 88% உயர்வு
1 hour(s) ago
அரிசி ஏற்றுமதி விலையில் 19 மாதங்கள் காணாத உயர்வு
1 hour(s) ago
இந்தியாவின் முக்கிய ஒன்பது உட்கட்டமைப்பு துறைகள் கடந்த அக்டோபரில் 10.90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சியில், நிலக்கரி, இரும்புத் தாது, மின்சாரம் ஆகிய துறைகள் முக்கிய பங்கு வகித்தன. முக்கிய உட்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 2025 அக்., | 0.80%2026 செப்., | 8.20%2026 அக்., | 10.90% 2026 அக்., வளர்ச்சி கண்ட துறைகள் இரும்புத் தாது | +26.40%நிலக்கரி | +23.10%மின்சாரம் | +21.60%சிமென்ட் | +15.40%ஸ்டீல் | +7.30%சுத்திகரிப்பு பொருட்கள் | +3.40% சரிவு கண்ட துறைகள் உரங்கள் | −12.20%இயற்கை எரிவாயு | −7.60%கச்சா எண்ணெய் | −4.10% ஏப்., – அக்., காலகட்டம் 2025 | 2.30%2026 | 6.00% ஆதாரம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம். இந்தியாவின் முக்கிய ஒன்பது உட்கட்டமைப்பு துறைகள் கடந்த அக்டோபரில் 10.90% வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சியில், நிலக்கரி, இரும்புத்தாது, மின்சாரம் ஆகிய துறைகள் முக்கிய பங்கு வகித்தன.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago