உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழுக்கி விழுந்ததில் தலையில் காயம்: சுயநினைவை இழந்தார் முகுல்ராய்

வழுக்கி விழுந்ததில் தலையில் காயம்: சுயநினைவை இழந்தார் முகுல்ராய்

கோல்கட்டா: தன் வீட்டு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்., மூத்த தலைவர் முகுல்ராய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 4-ம் தேதி தன் வீட்டு குளியல் அறையில் வழுக்கிவிழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்த போதிலும், நேற்று சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அபாய கட்டத்தில் இருப்பதாக முகுல்ராயி்ன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வாய்மையே வெல்லும்
ஜூலை 07, 2024 07:43

ஆசி கிடைக்கவில்லை போலும் கூடிய விரைவில் பாசக்கயிறு வேலை உண்டு போல


Jysenn
ஜூலை 07, 2024 06:10

TMC and so not interested. Same with dmk and admk.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 03:15

மம்தா விளையாடிவிட்டாரோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. வழுக்கும் குளியலறை மற்றும் திறந்த மின்கடத்திகளில் மின்சாரம் போன்ற வசதிகள் தமிழகத்தில் ஒரு சில சிறைகளில்தான் உண்டு. மீண்டு வர பிரார்த்தனைகள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை