உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

செயலிழந்த தேர்வு முகமை!நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பை மத்திய அரசு சீரழித்துள்ளது. அதன் உதாரணங்கள் தான், 'நீட், க்யூட் மற்றும் யு.ஜி.சி., நெட்' தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, தேர்வு மோசடி ஆகியவை. தேசிய தேர்வு முகமை முற்றிலும் செயலிழந்து உள்ளது.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்தண்டனை நிச்சயம்!டில்லி மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை, முதல்வர் கெஜ்ரிவால் டேங்கர் மாபியாவிடம் ஒப்படைத்துவிட்டார். டில்லியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றது குறித்து அவர் கவலைப்படவில்லை. இதற்காக மக்கள் அவரை தண்டிப்பர்.மனோஜ் திவாரிதலைவர், டில்லி பா.ஜ.,பால் தாக்கரேவை மறந்தனர்! மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றி பெற, காங்கிரஸ் ஓட்டு வங்கியே காரணம். ஓட்டுக்காக பால் தாக்கரேவின் கொள்கைகளை மறந்து, இண்டியா கூட்டணியில் இருக்கின்றனர். அதனாலேயே நாங்கள் பிரிந்தோம்.ஏக்நாத் ஷிண்டேமஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை