உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு

25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களின் பெயர்களை சொல்ல முடியாது. இந்தியாவிற்கு பொதுவானது தான் பட்ஜெட்.

25 தொகுதிகள்

பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால் 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு சில நாட்களில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக சொல்கிறேன். துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தகவல் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 111 )

Sampath Kumar
ஆக 13, 2024 11:31

மாம்பழம் வழுக்கி விட்டது அது நாலா அய்யா சாமி மீசை இல் மண் ஓட்ட வில்லை கதையில் பஸுகிறார்


MADHAVAN
ஆக 06, 2024 16:53

ராமதாசு மற்றும் இவரை போன்ற பச்சோந்தியை யாரும் மறக்கமாட்டார்கள், காசு அதிகமாக தரும் இடத்தில ஒட்டிக்கொண்டு வாய்பேசும் இவர் மற்றும் ராமதாசு இருவரும் மனித கழிவுகளை தின்னும் நபர்கள்,


GoK
ஜூலை 30, 2024 10:11

பட்ஜெட் என்பது நிதிநிலை, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகியன அடங்கிய ஒன்று. இது இந்தியா அதன் மாநிலங்களுக்கான ஒன்று. பீகார், ஆந்திர இவற்றுக்கான குறிப்பிட்ட திட்டங்கள் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டன. ஆனால் மற்ற மாநிலங்களுக்கான நிதி திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை. பாஜப, அதன் அரசியல், எதிர்க்கட்சிகள், அவற்றின் மோடி எதிர்ப்பு ஒன்றே கொள்கை மற்றும் தினசரிகள், ஊடகங்கள் அவற்றின் எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் தன்மை ....இவை கலந்ததால் இந்த கூச்சலும் அவசியமற்ற வாக்குவாதங்களும் ...


Ray
ஜூலை 29, 2024 19:23

இந்த வெறுப்பு பேச்சு அரசியல் உங்களுக்கு பலன் தராது நிலைமை மோசமாகும்


Ray
ஜூலை 29, 2024 19:21

33 MP க்களை கொடுத்த உத்தரப்பிரதேசத்துக்கு என்ன கிடைத்தது ? சரத் குமார் போல இவரும் கட்சியை கலைத்து பிஜேபி யில் சேர்த்து விட்டாரோ என்று சந்தேகம் வருகிறது


Mariadoss E
ஜூலை 26, 2024 19:34

தள பதிவில், “ கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.


MADHAVAN
ஜூலை 26, 2024 16:50

பிஜேபி கூட்டணிக்காரனே உண்மையா சொல்லிட்டேன் பாருங்கமுட்டை தொகுதி குடுத்தீங்க முட்டை ங்கிட்டிங்க னு சொல்றான்


Raj Kamal
ஜூலை 26, 2024 11:55

யாரு..., நீ திமுகவுக்கு வோட்டு போட்ட? அத நாங்க வேற நம்பனும்?


SADHIK ADAM
ஜூலை 26, 2024 07:54

அன்புமணி ஏன் இப்படி அலட்டல்மணி ஆயிட்டீங்க


Delhi Balaraman
ஜூலை 26, 2024 07:16

25 எம்பி கள் வேணும்னா கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன திட்டங்கள் கொடுக்கப்பட்டது என்பது தான் வெகு ஜனங்களின் அறிவுசார் கேள்வி. தொடர்ந்து இந்த கையாலாகாத மைனாரிட்டி அரசு இந்த போக்கை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை எனில் திரும்ப ஒரு வரிகொடா போராட்டம்தான் தீர்வாக அமையுமோ என்ற அச்சம் மேலெழுகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை