உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் அதிரடி மாற்றம்

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் அதிரடி மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் ராணுவம், நிதி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயலர்களாக உள்ள சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,* மூத்த ஐ.ஏ.எஸ். தீப்தி உமாசங்கர்.ஜனாதிபதியின் புதிய செயலர்.* புனியா சலிலா ஸ்ரீ வத்ஸவா - சுகாதாரம், மற்றும், குடும்ப நலத்துறை சிறப்பு செயலர்* ராஜேஷ்குமார் சிங் - பாதுகாப்புத்துறை செயலர்* கடிகிதலா ஸ்ரீனிவாஸ் - வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகர செயலர்.* விவேக் ஜோஷி - பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலர்.* நாகராஜூ மத்திராலா - நிதித்துறை செயலர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சபேசன்
ஆக 17, 2024 07:38

பலே.. பலே... தமிழக மாடல் அங்கேயும் பரவுது.


subramanian
ஆக 16, 2024 22:13

திறமையான அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற ஆண்டவன் அருள் செய்யட்டும்.


SUBBIAH RAMASAMY
ஆக 16, 2024 22:12

கிரிப்டோ கிருஸ்தவற்களும் இஸ்லாமிய அதிகாரிகளும் உடனடியாக மாற்ற படவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை