உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் முறைகேடு : பீஹாரில் இருவர் கைது - கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு : பீஹாரில் இருவர் கைது - கோத்ராவில் 5 பேரிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், பீஹாரின் பாட்னாவில் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வைத்தே அவர்கள் விடைகளை மனப்பாடம் செய்துள்ளனர். இதற்காக மாணவர்களை அழைத்து செல்லும் பணியை மணீஷ் குமார் செய்ததாக கூறப்படுகிறது.மற்றொரு குற்றவாளியான அசுதோஷ், மாணவர்கள் தங்க வசதி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

5 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தின் கோத்ராவில் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ஜலராம் பயிற்சி மைய நிர்வாகி, மற்றும் தேர்வு எழுதியவர்களின் பெற்றோர்கள் 5 பேரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூன் 28, 2024 01:26

நீட்டில் எந்த முறைகேடும் இல்லை. பொய் குற்றச்சாட்டுகள் மட்டுமே.


ES
ஜூன் 27, 2024 21:59

100 True neet has no place in our education system. It is only introduced to do favours


Priyan Vadanad
ஜூன் 27, 2024 21:16

பிடிபடுபவன் எல்லாம் வடநாட்டு ஆசாமிகள் மட்டுமே./ தென்னவர்களை வளரவிடாமல் தடுக்கவே ஒருசில சட்டங்களும் திட்டங்களும் இருப்பதுபோல தெரிகிறது./ கல்வியை மாநிலங்களின் ஆளுமைக்கு உட்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான முடிவு./ இதற்கு இங்கு பதிவிடும் முரட்டு வாசகர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 10:43

ப்ராக்ஸி ஆள் வைத்து (ஆள்மாறாட்டம்)நீட் தேர்வெழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவன் தமிழன் தானே?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை