உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதன்கிழமை வெளியாகிறது லோக் ஆயுக்தா ரிப்போர்ட்

புதன்கிழமை வெளியாகிறது லோக் ஆயுக்தா ரிப்போர்ட்

பெங்களூரு: மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் சுரங்க முறைகேடுகள் தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கை புதன்கிழமை (ஜூலை 27) வெளியாகவுள்ளதாக, அதன் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். இந்த முறைகேட்டினால் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ. 1800 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் முதல்வர் எடியூரப்பா மற்றும் 4 அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை