மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
3 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
3 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
3 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
3 hour(s) ago
குண்டும் குழியுமான சாலைமுதலியார்பேட்டை வள்ளலார் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.ரமேஷ், முதலியார்பேட்டை.தனியார் பஸ்களால் பாதிப்புஇந்திரா சிக்னலில் தனியார் பஸ்கள்நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்குவதால், பின்னால் வரும் வாகனங்கள் கடந்து செல்லமுடிவதில்லை.பார்த்திபன், புதுச்சேரி.கனரக வாகனங்களால் விபத்துபுதுச்சேரி நுாறடி சாலையில் என்.டி. மகாலில் இருந்து கல்வித்துறை வளாகம் வரை சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் கனரகவாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.விமல், கோரிமேடு.சிக்னலில் தாறுமாறாக செல்லும் வாகனம்வில்லியனுார் பைபாஸ் சாலை சிக்னலில்போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால்,வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.மணி, வில்லியனுார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago