உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டுப்பட்டி கோவிலில் தீமிதி திருவிழா

ஆட்டுப்பட்டி கோவிலில் தீமிதி திருவிழா

புதுச்சேரி: ஆட்டுப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.புதுச்சேரி, ஆட்டுப்பட்டி பத்திரகாளியம்மன் உடனுறை அங்காளபரமேஸ்வரி கோவில் 30ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று காலை அம்மனுக்கு பால் அபிேஷகம், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு பால் அபி ேஷகம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 5:00 மணிக்கு பால் அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை