உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நடமாடும் கால்நடை வாகனம்: அமைச்சர் இயக்கி வைப்பு

நடமாடும் கால்நடை வாகனம்: அமைச்சர் இயக்கி வைப்பு

காரைக்கால் : காரைக்கால் கால்நடைத்துறை சார்பில் ரூ.16லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை வாகனத்தை அமைச்சர் திருமுருகன் இயக்கி வைத்தார். காரைக்கால் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் மத்திய அரசின் கால்நடை நலன் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை நேற்று பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் அமைச்சர் திருமுருகன் இயக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மணிகண்டன், முன்னிலையில் கால்நடை துறை இணை இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை