மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
8 hour(s) ago
புதுச்சேரி: வீட்டில் இருந்து கோபித்து கொண்டு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார். லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 33; இவர் வீட்டில் தனது மனைவியிடம் கடந்த 6ம் தேதி கோபித்து கொண்டு வெளியில் சென்றார். மாலை வரை விட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago