உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

வெளிமாநிலத்தவர் 2 பேர் போலீசில் ஒப்படைப்பு

புதுச்சேரி : குமரகுருபள்ளத்தில் சுற்றித்திரிந்த வெளிமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரியில் வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில வதந்தி பரவியது.இதற்கிடையே நேற்றிரவு குமரகுருபள்ளத்தில் 2 வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சுற்றி வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் குமரகுருபள்ளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை