உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க.,வில் போட்டியிட காந்தி  விருப்ப மனு

தி.மு.க.,வில் போட்டியிட காந்தி  விருப்ப மனு

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி விருப்ப மனு அளித்தார்.புதுச்சேரி மாநில தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி நேற்று சென்னை சென்றார். அங்குள்ள அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அவர், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., சார்பில், புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அவருடன், புதுச்சேரி தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், கட்சி யினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை