உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 

 அரியாங்குப்பம்: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்தார்.  தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் மகள், காவியா, 20; இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 10 ம் தேதி, கல்லுாரிக்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.  இந்நிலையில், அவரது பெற்றோர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை