உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

மதுராந்தகம்:மதுராந்தகம் தேரடி பகுதியில், மேலவலம் பேட்டை, குட்டைத் தெருவைச் சேர்ந்த அருள்மணி, 59, மற்றும் மதுராந்தகம் சந்திக்கரை தெருவைச் சேர்ந்த குமார், 55, ஆகிய இருவரும், நேற்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் படி, விரைந்து வந்த மதுராந்தகம் போலீசார், அருள் மணி, குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ