மேலும் செய்திகள்
பட்டம் வினாடி - வினா போட்டி
3 hour(s) ago
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
3 hour(s) ago
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
3 hour(s) ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 44. நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, தன் வயலில் உள்ள கிணற்று அருகில் அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டபோது, கிணற்றில் தவறி விழுந்தார். அதில் உள்ள பாறையில், தலை மோதி இறந்தார்.திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ராஜனின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago