மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
8 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
8 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
8 hour(s) ago
திருப்போரூர் அடுத்த நெம்மேலி ஊராட்சியில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், பாழடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.மேலும், புயல் பாதுகாப்பு மைய கட்டடம், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாறிவருகிறது.அதன் வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் செல்கின்றனர். பயன்பாட்டில் இல்லாத இந்த கட்டடத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -என்.விக்ரம், நெம்மேலி.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago