உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு 5 ஆண்டு

பெண்ணுக்கு 5 ஆண்டு

சென்னை, கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பின்புறம், 2021, மே 13ல் கஞ்சா விற்ற தனலட்சுமி, 32 என்பவரை, கண்ணகி நகர் போலீசார் கைது செய்து வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனலட்சுமிக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி