உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரீன் இன்வேடர்ஸ் டி - 20யில் வெற்றி

கிரீன் இன்வேடர்ஸ் டி - 20யில் வெற்றி

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் மகளிர் டி - 20 கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் சென்னையில் துவங்கியது. நேற்று நடந்த போட்டியில், 'டாஸ்' வென்ற கிரீன் இன்வேடர்ஸ் அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து, 139 ரன்களை அடித்தது.அடுத்து பேட் செய்த சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 109 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 30 ரன்கள் வித்தியாசத்தில், கிரீன் இன்வேடர்ஸ் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை