உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்டா திருடியவர் கைது

அண்டா திருடியவர் கைது

ஆவடி, ஏப். 27--ஆவடி அடுத்த பட்டபிராம், உழைப்பாளர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45. நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நான்கு பித்தளை அண்டாக்கள் திருடு போனது. இதுகுறித்து, பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர். அதே பகுதி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்த மகாலிங்கம், 69 என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து அண்டாக்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை