உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னை மெட்ரோ சேவையில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அது சரி செய்யப்பட்டது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே பச்சை வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக்கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு பின்னர் வழக்கம் போல் இயக்கப்படும் எனக்கூறியிருந்தது.இதன் பிறகு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்ததால், மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி