உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (22/03/24)

இன்று இனிதாக பகுதிக்கு (22/03/24)

ஆன்மிகம் பங்குனி பெருவிழாகபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை பூஜை, கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடு-, காலை 8:00 மணி. நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன வீதி உலா- இரவு 9:15 மணி. இடம்: மயிலாப்பூர். ராமர் தெப்ப உற்சவம்பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ராமர் தெப்ப உற்சவம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. சுக்ரவார வழிபாடுசிறப்பு அபிஷேகம், காலை- 6:00 மணி. இடம்: வீராத்தமன் கோவில், பள்ளிக்கரணை. பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா: கொடி ஏற்றுதல், காலை - 8:30 மணி. இடம்: பாலசுப்ரமண்ய சுவாமி கோவில், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி