| ADDED : மார் 17, 2024 12:33 AM
பொது சிவநேயப் பேரவையின் மகளிர் விழாவின் ஐம்புல நுகர்வு விழா --- காலை 9:00 முதல் மாலை 5:00 வரை, இடம்:ஸ்ரீ அக் ஷயா மஹால், 6/28, 5வது பிரதான சாலை, தில்லை கங்கா நகர். தொடர்புக்கு: 84384 37000. தெய்வத்தமிழ்ச் சங்கத்தின், மாண்புறு மகளிர் தின விழா --- மாலை 3:00 முதல் 6:00 வரை. இடம்: ஞானதந்தை தெய்வத்தமிழ் அரங்கம், முதலாம் தலைமைச் சாலை, மகாகவி பாரதி நகர். உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் நுால் வெளியீட்டு விழா - காலை 10:15 மணி. இடம்: ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ், கிரீம்ஸ் சாலை, ஆயிரம்விளக்கு. இலவச மருத்துவ முகாம்: இலவச சிறுநீரக அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.இடம்: அவிகா சிறப்பு சிகிச்சையகம், 42, முதல் தளம், பாரதிதாசன் தெரு, பள்ளிக்கரணை. உழவாரப் பணிவிஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோக நாயகன் உழவாரப்பணி மன்றத்தின் 43வது மாத பணி. காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: வேதநாயகி அம்பாள் உடனுறை வேதபுரீஸ்வரர் ஸ்ரீ வேலி அம்மன் கோவில், கூடுவாஞ்சேரி.