உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனைக்கு 44 யூனிட் ரத்த தானம்

அரசு மருத்துவமனைக்கு 44 யூனிட் ரத்த தானம்

கோவை;கடலுார் மாவட்டத்தில் கடந்த, 25 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டத்தில் குமார், ஆனந்த் ஆகியோர் கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததான முகாம் நடத்தினர். உடையாம்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில், 44 பேர் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமில் பெறப்பட்ட, 44 யூனிட் ரத்தம், கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை