உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமராஜர் பிறந்தநாள் பா.ஜ., சார்பில் மரியாதை

காமராஜர் பிறந்தநாள் பா.ஜ., சார்பில் மரியாதை

கோவை;காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஓ.பி.சி., அணி மாவட்டத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை