உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி சென்னை சில்க்ஸ் ஆடை கண்காட்சி

தி சென்னை சில்க்ஸ் ஆடை கண்காட்சி

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, எம்.ஆர்.பி., திருமண மண்டபத்தில், கோவை 'தி சென்னை சில்க்ஸ்' சார்பில் ஆடை கண்காட்சி நேற்று (25ம் தேதி) துவங்கியது. கண்காட்சியானது, தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கிறது.கண்காட்சியை, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். துணை தலைவர் பாலகுமார், வடபுதூர் ஊராட்சி தலைவர் அபின்யா அசோக்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.ஆடி தள்ளுபடி கண்காட்சியில் மக்கள் பங்கேற்று ஆடைகளை வாங்கி செல்லலாம், என, கோவை 'தி சென்னை சில்க்ஸ்' மேலாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை