மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
5 hour(s) ago
நாளைய மின்தடை
5 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
5 hour(s) ago
கோவை:கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில், கொல்கத்தாவிலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் இயக்குனர் த்ரிதி பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.அவர் மாணவர்களிடையே பேசுகையில், ''உங்களுக்கான இலக்கை தீர்மானியுங்கள். பெரிய கனவுகளை காணுங்கள். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்க்கையில் பல சாதனைகளை சாதிக்க முடியும்,'' என்றார்.விழாவில், இளநிலை, முதுநிலை மாணவர்கள், ஆயிரத்து 494 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் செயலர் வாசுகி, முதல்வர் லட்சுமணசாமி, பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago